ஆளுமை:யேசுரத்தினம், சந்தியாப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:07, 5 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=யேசுரத்தின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யேசுரத்தினம், சந்தியாப்பிள்ளை
தந்தை சந்தியாப்பிள்ளை
தாய் மரியப்பிள்ளை
பிறப்பு 1931.12.26
ஊர் இளவாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யேசுரத்தினம் (பி. 1931, டிசம்பர் 26) மிகவும் பிரபல்யமான ஒரு திரைப்பட நடிகரும், நாடக நடிகரும், வானொலிக் கலைஞரும், எழுத்தாளருமாவார். யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்தவர். அரச இலிகிதராகவும், நிர்வாக சேவை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். இவர் தனது கலைச்சேவையில் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1856 பக்கங்கள் 62-68


வெளி இணைப்புக்கள்