ஆளுமை:யாக்கோபு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:43, 7 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=யாக்கோபு| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாக்கோபு
பிறப்பு
ஊர் ஏழாலை
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யாக்கோபு யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த கல்வியியலாளர். இலங்கை முழுவதிலுமுள்ள 17 பாடசாலைகளில் இவர் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். இவர் பல நாடகங்களை எழுதி மேடையேற்றுயுள்ளார். அவற்றுள் யோசாப்பு நாடகம் முக்கியமானதாகும். மேலும் மதுவிலக்கு நாடகம் சிதைவுற்றிருந்த காலத்தில் அதனைப் புதுப்பித்த பெருமையும் இவரையே சாரும்.

வளங்கள்

  • நூலக எண்: 11642 பக்கங்கள் 235-236
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:யாக்கோபு&oldid=176430" இருந்து மீள்விக்கப்பட்டது