ஆளுமை:மொழிவரதன், கருப்பையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:41, 20 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மொழிவரதன்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மொழிவரதன்
தந்தை கருப்பையா
தாய் கண்மணி
பிறப்பு
ஊர் மலையகம்
வகை எழுத்தாளர், கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மொழிவரதன், கருப்பையா மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்; கவிஞர். இவரது தந்தை கருப்பையா; தாய் கண்மணி. இவர் ஹாலி எல முஸ்லிம் வித்தியாலயம், பதுளை தேசியப் பாடசாலை அகியவற்றில் கல்வி கற்று பேராதானிய பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாக தெரிவு செய்யப்பட்டார். ஆசிரியராக அதிபராக பதிவாளராக உதவிக் கல்வி பணிப்பாளராக முப்பது வருடங்களுக்கு மேல் இவர் கடமையாற்றியுள்ளார்.

60களில் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய இவர் குழந்தைகளுக்கான பாடல் தொகுப்பொன்றை 2002ஆம் ஆண்டு தளிரே தங்க மலரே என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து மேக மலைகளின் ராகங்கள் என்ற 9 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பொன்றை 1988ஆம் ஆண்டு வெளியிட்டார். ஒரு நாடும் மூன்று நண்பர்களும் என்ற மூன்று குறுங்கதைகள் அடங்கிய தொகுப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3224 பக்கங்கள் 05-06