ஆளுமை:முஹம்மத், எம். எம். எஸ்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:50, 4 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முஹம்மத், எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முஹம்மத், எம். எம். எஸ்.
பிறப்பு 1941.05.11
ஊர் கொழும்பு
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


முஹம்மத் (பி. 1941, மே 11) ஓர் ஊடகவியலாளர். கொழும்பில் பிறந்த இவர் டெய்லி நியூஸ், சன்டேஒப்சேர்வர், தினகரன் பத்திரிகைகளில் நிருபராக கடமையாற்றியுள்ளார். அத்துடன் தொலைகாட்சிகளிற்கும் செய்திகளை வழங்கியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 94-96


வெளி இணைப்புக்கள்