ஆளுமை:முஸ்தபா, எம். ஐ. எம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:16, 4 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முஸ்தபா, எம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முஸ்தபா, எம். ஐ. எம்.
பிறப்பு 1945.12.01
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஸ்தபா (பி. 1945, டிசம்பர் 01) ஓர் எழுத்தாளரும் ஊடகவியலாளருமாவார். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என்பவற்றை எழுதியுள்ளார். அம்பாறையை சேர்ந்த இவர் தினகதிர், வீரகேசரி பத்திரிகைகளில் நிருபராக கடமையாற்றியவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 115-117


வெளி இணைப்புக்கள்