ஆளுமை:முருகேசு
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:47, 7 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முருகேசு| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | முருகேசு |
பிறப்பு | |
ஊர் | ஏழாலை |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முருகேசு யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த கல்வியியலாளர். ஆசிரியராக கடமையாற்றியுள்ள இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக கிராமசங்கத்தில் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் பாதாள வைரவர் கோவில் திருப்பணிச் சபையின் தலைவராக இருந்து பல திருப்பணிகளை ஆற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 11642 பக்கங்கள் 229-231