ஆளுமை:மீராலெப்பை, செய்கு இப்றாகிம் லெப்பை

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:59, 14 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மீராலெப்பை,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மீராலெப்பை, செய்கு இப்றாகிம் லெப்பை
தந்தை செய்கு இப்றாகிம் லெப்பை
தாய் சூறைப் பாத்தும்மா
பிறப்பு
ஊர் மருதமுனை
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்ன ஆலிம் அப்பா என்று அழைக்கப்படும் மீராலெப்பை மருதமுனை என்ற கிராமத்திலே ஏறக்குறைய 150 ஆண்டுகளின் முன்னர் செய்கு இப்றாகிம் லெப்பை என்பாருக்கும் சூறைப் பாத்தும்மா என்பாருக்கும் பிள்ளையாகப் பிறந்தார். இந்தியாவிலே இஸ்லாமிய மதக் கல்வி பயின்று வந்த திறமையினால் 'ஆலிம்' (மதஞானப் பேரறிஞர்) என்று போற்றப்பட்டார்.

வேளாண் தொழிலை கொண்ட இவர் மழை வேண்டிப் பாடிய பாடல் 'மழைக் காவியம்' என்ற பெயரால் தொகுக்கப்பட்டது. போலி ஞானிகளாய் இஸ்லாமிய உண்மைத் தத்துவத்திற்கு இழுக்குத் தேடித் தந்தவர்களை கண்டிக்கும் முகமாக விருத்தப்பாக்களினால் 'ஞானரை வென்றான்' என்ற நூலை இயற்றினார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 42
  • நூலக எண்: 2469 பக்கங்கள் 275-280