ஆளுமை:மிக்கேல்பிள்ளை, பிரான்சீஸ்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மிக்கேல்பிள்ளை
தந்தை பிரான்சீஸ்
பிறப்பு 1930.05.07
ஊர் குருநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மிக்கேல்பிள்ளை, பிரான்சீஸ் (1930.05.07 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பிரான்சீஸ். இவர் 1955இலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்தார்.

குமணன், குற்றவாளிக் கூண்டிலே உட்பட 10க்கும் மேற்ப்பட்ட நாடகங்களும் வீரமாதேவி, புரட்சித்துறவி, தியாகராகங்கள், போருக்குப் பின், நந்திவர்மன், போர்க்களம் போன்ற நாட்டுக்கூத்துக்களும் இவரால் எழுதப்பட்டுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 209
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 164-176