ஆளுமை:மஹ்றூப் கரீம், எம். எம். எம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:21, 3 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மஹ்றூப் கரீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மஹ்றூப் கரீம், எம். எம். எம்.
பிறப்பு 1945.01.22
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மஹ்றூப் கரீம் (பி. 1945, ஜனவரி 22) மட்டக்களப்பை சேர்ந்தவர். பரீதா மணாளன், மஹ்றூப் கரீம் ஆகிய பெயர்களில் எழுதி வரும் எழுத்தாளரும், பன்னூலாசிரியரும், கல்விமானும், சிறந்த நிர்வாக அதிகாரியுமாவார். ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியுள்ள இவர் கணித, விஞ்ஞானம் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகள், பொதுவான சமய, சமூக சம்பந்தமான ஆக்கங்கள், கவிதைகள், நாவல்கள், நாடகங்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1670 பக்கங்கள் 29-36


வெளி இணைப்புக்கள்