ஆளுமை:மஸ்ஹுது லெவ்வை, ஏ. எம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:51, 3 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மஸ்ஹுது லெவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மஸ்ஹுது லெவ்வை, ஏ. எம்.
பிறப்பு 1958.10.05
ஊர் அம்பாறை
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மஸ்ஹுது லெவ்வை (பி. 1958, அக்டோபார் 05) ஓர் ஊடகவியலாளரும், எழுத்தாளருமாவார். அம்பாறையை சேர்ந்த இவர் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஆசிரியராகவும், தினகரன் பத்திரிகையின் நிருபராகவும், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் கிழக்கு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட ஊடகத்துறை இணையாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 63-65


வெளி இணைப்புக்கள்