ஆளுமை:மயில்வாகனம், கதிரேசு
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:51, 3 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மயில்வாகனம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | மயில்வாகனம் |
தந்தை | கார்த்திகேசு |
பிறப்பு | 1919.01.25 |
ஊர் | வட்டுக்கோட்டை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மயில்வாகனம், கார்த்திகேசு (1919.01.25 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கார்த்திகேசு. இவர் க. பொ. ரத்தினம், நவாலியூர் சோமசுந்தரப்புலவர், சோ. இளமுருகனார், சு. நவநீதகிருஷ்ணபாரதியார், கலாநிதி சிவப்பிரகாசம், ச. சிதம்பரப்பிள்ளை ஆகியோரிடம் கல்விப் பயின்றார். இவர் அதிபராக கடமையாற்றியுள்ளார். இவர் செந்தமிழ் பேசி பல தமிழ் நூல்களை உருவாக்கியும் பதிப்பித்துமுள்ளார். பண்டிதர், புலவர்மணி, இலக்கிய கலை வல்லுநர், கலைவாருதி ஆகிய பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 43