ஆளுமை:மனோகரி, சதாசிவம்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:21, 10 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மனோகரி சதாச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மனோகரி சதாசிவம்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மனோகரி சதாசிவம் காரைநகர் சந்திராந்தையை பிறப்பிடமாகக் கொண்டவர். சிறந்த குரல் வளத்தைக் கொண்டிருந்த இவர் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாகினிக் கூட்டுத்தாபனம் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்தார். மணஞ் செய்து கனடாவில் வசித்து வந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 350
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மனோகரி,_சதாசிவம்&oldid=158621" இருந்து மீள்விக்கப்பட்டது