ஆளுமை:மஜீத், எம். எஸ். ஏ.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:00, 3 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மஜீத், எம். எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மஜீத், எம். எஸ். ஏ.
பிறப்பு 1934
ஊர் காலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மஜீத் (பி. 1934) ஓர் எழுத்தாளர். காலியைச் சேர்ந்தவர். ஆசிரியராகவும், அதிபராகவும், கலையமுதம் எனும் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். காதிப் எனும் புனைபெயர் கொண்ட இவர் தமிழ் சிங்களப் பத்திரிகைகளில் ஆக்கங்களை எழுதியுள்ளார். அறிவுக் களஞ்சியம் எனும் விருது பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3052 பக்கங்கள் 73-74

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மஜீத்,_எம்._எஸ்._ஏ.&oldid=146611" இருந்து மீள்விக்கப்பட்டது