ஆளுமை:மகேந்திரா, எஸ்.
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:52, 18 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | மகேந்திரா, எஸ். |
பிறப்பு | |
ஊர் | மாத்தளை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மகேந்திரா, எஸ். மாத்தளையை பிறப்பிடமாகக் கொண்ட வைத்திய கலாநிதி. ஆனாலும் எழுத்துத்துறையில் நாடறிந்த கவிஞர். இவர் எழுதிய கவிதைகள் 1955 ஆம் ஆண்டு 'கண்ணீர்த் துளிகள்' என்ற பெயரில் தனது முதலாவது கவிதைத் தொகுதியாக வெளியிட்டார். இதுமட்டுமன்றி விவசாய ஆராய்சிகளை மேற்கொண்டு தனது ஆய்வுகளை பல மாநாடுகளில் சமர்ப்பித்து விவசாய துறையிலும் பங்காற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 524-525