ஆளுமை:பொன்னுத்துரை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:33, 7 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பொன்னுத்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்னுத்துரை
பிறப்பு
ஊர் ஏழாலை
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


பொன்னுத்துரை யாழ்ப்பாணம், ஏழாலை, மயிலங்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட கல்வியியலாளர். இவர் மகாவித்துவான் கணேசையர், மகாலிங்கசிவம், பொ. பொன்னம்பலம் ஆசிரியர், வெற்றிவேற்பிள்ளை ஆசிரியர் ஆகியோரிடம் கல்வி கற்றுள்ளார். நீண்ட காலம் ஆசிரிய சங்க தலைவராக, காரியதரிசியாக இவர் கடமையாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 11642 பக்கங்கள் 229
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பொன்னுத்துரை&oldid=176409" இருந்து மீள்விக்கப்பட்டது