ஆளுமை:பொன்னம்பலம், கந்தையா

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:17, 8 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பொன்னம்பலம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்னம்பலம், கந்தையா
தந்தை கந்தையா
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை வழக்கறிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தையா பொன்னம்பலம் காரைநகரைச் சேர்ந்தவர். எஸ். கே. பொன்னம்பலம் என்று அழைக்கப்படும் இவர் காரைநகர் கிழக்கு விதானை சுப்பிரமணியத்தின் தம்பியார் ஆவார்.

முதலில் நொத்தாரிசுக்குப் படித்து பின் சட்டத்தரணியாக உயர்கல்வி பெற்று கொழும்பில் பணி புரிந்தார். கொழும்பிலிருந்து கொண்டு வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்து பொருளீட்டினார். Star Line Traders, Star Line Printers என்ற தாபனங்களை நிறுவி இருந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 339