ஆளுமை:பேக்மன், ஜெயராசா அருளப்பு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:05, 22 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பேக்மன்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பேக்மன்
தந்தை ஜெயராசா அருளப்பு
பிறப்பு 1945.10.21
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பேக்மன், ஜெயராசா அருளப்பு (1945.10.21 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை ஜெயராசா அருளப்பு. 1998ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ள இவர் 37 வருடங்களிற்கு மேலாக பல அண்ணாவிமார்களுடன் இணைந்து நடித்தது மட்டுமல்லாது பல நாட்டுக்கூத்துக்களை மேடையேற்றியுமுள்ளார். திருமறைக் கலாமன்ற நிர்வாக உத்தியோகத்தராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

இவரது கலைப்பணிக்காக 1975ஆம் ஆண்டில் யாழ்ப்பாண ஆயரினால் இசைக்குயில், 2005ஆம் ஆண்டில் திருமறைக் கலாமன்றத்தினால் கலைஞான பூஷணம், யாழ்ப்பாண பிரதேச கலாசாரப் பேரவையினால் யாழ்ரத்னா ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 200