ஆளுமை:பெளசுல் அமீர், எம். எச்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:30, 3 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பெளசுல் அமீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பெளசுல் அமீர், எம். எச்.
பிறப்பு 1940.10.30
ஊர் கொழும்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


பெளசுல் அமீர், எம். எச் (பி. 1940, ஒக்டோபர் 30) ஓர் கலைஞராவார். கொழும்பை சேர்ந்தவர். நாடகங்கள், திரைக்கதை, பாடல்கள் எழுதியுள்ளதுடன் பாடல்களை பாடியும், நடித்துமுள்ளார். கலைச் சுடர் எனும் விருது பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 79-81


வெளி இணைப்புக்கள்