ஆளுமை:பெஞ்சமின், சாமுவேல்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:30, 3 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பெஞ்சமின்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பெஞ்சமின்
தந்தை சாமுவேல்
பிறப்பு 1915.08.08
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பெஞ்சமின், சாமுவேல் (1915.08.08 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்; ஓவியர். இவரது தந்தை சாமுவேல். சீன் காட்சிகள் வரைதல், நிறம் தீட்டுதல், சிலைகள் உருவாக்குதல் ஆகிய கலைகளில் ஈடுபட்டு வந்த இவர் 70 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் பணியாற்றி வந்துள்ளார். திருமறைக் கலாமன்றத்தினரின் நாடகங்கள், நாட்டுக்கூத்துக்கள், கலை நிகழ்வுகளுக்கு பணியாற்றியுள்ள இவர் வடக்கு கிழக்கு மாகாண அரசின் கலாச்சார திணைக்களத்தில் ஓய்வூதியம் பெறும் ஓய்வு பெற்ற கலைஞராவார். 1996இல் திருகோணமலை கலாசார பிரிவினால் ஒப்பனைக் கலை வேந்தன் எனும் பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 260