ஆளுமை:புஹாது, ஏ.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:05, 2 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=புஹாது, ஏ. | த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புஹாது, ஏ.
பிறப்பு 1975.07.02
ஊர் அம்பாறை
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புஹாது (பி. 1975, ஜுலை 02) ஓர் ஊடகவியலாளராவார். அம்பாறையை சேர்ந்தவர். லேக்ஹவுஸ், சங்கமம், தினக்கதிர், ஈஸ்டன் டைம்ஸ் ஆகிய பத்திரிகைகளின் நிருபராக பணியாற்றியதுடன். ஆய்வுக் கட்டுரைகள், செய்திகளை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 43-46


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:புஹாது,_ஏ.&oldid=146544" இருந்து மீள்விக்கப்பட்டது