ஆளுமை:புனிதகலா, ஜெயராஜ்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:48, 10 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=புனிதகலா| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புனிதகலா
பிறப்பு 1975
ஊர் வட்டவளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புனிதகலா ஜெயராஜ் (1975 - ) மலையகம், வட்டவளையைச் சேர்ந்த எழுத்தாளர். கலைப் பட்டதாரியான இவர் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். சிறுகதை, கவிதை ஆகிய துறைகளில் இவர் தனது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1776 பக்கங்கள் 19