ஆளுமை:பீர்மொஹம்மட், ஏ. ஸீ.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:54, 2 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பீர்மொஹம்ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பீர்மொஹம்மட், ஏ. ஸீ.
பிறப்பு 1908.10.12
இறப்பு 1997.04.30
ஊர் கண்டி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பீர்மொஹம்மட் (1908, ஒக்டோபர் 12 - 1997, ஏப்ரல் 30) கண்டியை சேர்ந்தவர். தமிழிலும், சிங்களத்திலும் கவி பாடுடக் கூடிய ஒரு புலவரும், நாடகக் கலைஞருமாவார். மேடை நாடகங்களில் நடித்துள்ளதுடன், கூட்டுப்பாடல் நிகழ்ச்சிகளிலும், கவ்வாலி, கஸல், இஸ்லாமிய கீர்த்தனைகள், கீதங்கள், இயற்றிப்பாடுவதில் இவர் முக்கிய பங்களிப்பினை வழங்கியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1672 பக்கங்கள் 74-79


வெளி இணைப்புக்கள்