ஆளுமை:பிலோமினா லீலா, கிருஷ்ணபிள்ளை
நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:15, 1 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பிலோமினா லீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | பிலோமினா லீலா கிருஷ்ணபிள்ளை |
தந்தை | சவரி பிரான்சீஸ் |
தாய் | மேரி திரேசா |
பிறப்பு | 1846.03.18 |
ஊர் | தாண்டவன்வெளி, மட்டக்களப்பு |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கி. பிலோமினா லீலா (1846 மார்ச் 18 -) கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் தாண்டவன்வெளியில் பிறந்த கலைஞர் ஆவார். இவர் சிசிலியா கொன்வன்ற் பாடசாலையில் கல்வி கற்றவர். அத்தோடு கலைப் பயிற்சியான தையல், ஓவியம், சிற்பம், ஆடையலங்காரம், கைவினை, சமையற்கலை, கேக் அலங்காரம் ஆகியவற்றையும், சென்னையில் ஒப்பனைக் கலையையும் பயின்றிருந்தார்.
இவர் மட்டக்களப்பு பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும் தான் கற்ற கலைகளை கற்பித்துள்ளார். நடிகை லட்சுமியின் உதவியாளராக நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் பணி செய்துள்ளார். பாலைவன ரோஜாக்கள், குடும்பம் ஒரு கோயில், சம்சாரம் அது மின்சாரம், முப்பெருந் தேவியர் ஆகிய படங்களுக்கு ஒப்பனையாளாகவும் பணி செய்துள்ளார். கல்வி சார் அமைப்புக்களிலிலும், சமூக அமைப்புக்களிலும் பணி செய்து பாராட்டைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3771 பக்கங்கள் 183