ஆளுமை:பாலசுப்பிரமணியம், கந்தசாமி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:27, 3 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பாலசுப்பிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலசுப்பிரமணியம்
தந்தை கந்தசாமி
பிறப்பு 1941.06.04
ஊர் கந்தர்மடம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலசுப்பிரமணியம், கந்தசாமி (1941.06.04 - ) யாழ்ப்பாணம், கந்தர்மடத்தைச் சேர்ந்த சினிமாத்துறைக் கலைஞர். இவரது தந்தை கந்தசாமி. ஏ. கிருஷ்ணன், பி. எஸ். மிஸ்ரு, அவர்களிடமும் ஏ. வி. எம். ஸ்ரூடியோவிலும் திரைப்படத்துறையைப் பயின்ற இவர் 1962இலிருந்து இப் பணியை ஆற்றி வந்துள்ளார்.

1962இலிருந்து 125க்கும் மேற்பட்ட சிங்கள படங்களிற்கும், 15க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களிற்கும் சிறந்த முறையில் ஒலிப்பதிவு செய்துள்ள இவர் விஷயா ஸ்ரூடியோவிலும் பணியாற்றியுள்ளார். மேலும் சமாதான நீதவானாக கடமையாற்றியுள்ள இவர் 1982இல் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற ஜனாதிபதி விருதினையும், 1986இல் திரைப்பட கூட்டுத்தாபனத்தில் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற விருதினையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 262