ஆளுமை:பாலகணேசன், தா.
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:16, 2 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பாலகணேசன், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | பாலகணேசன், தா. |
பிறப்பு | 1963.08.24 |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாலகணேசன் (பி. 1963, ஆகஸ்ட் 24) ஓர் எழுத்தாளர். கவிதை மற்றும் அரங்கியல் துறைகளில் ஈடுபாடு கொண்டவர். எழுதுவதோடு நின்று விடாது நடிப்பதிலும் ஏனைய அரங்கியற் செயற்பாடுகளிலும் ஈடுபடுபவர். ஆர்வலர்களுடன் இணைந்து "தமிழர் நிகழ் கலைக் கூடம் - பிரான்ஸ்" என்னும் அமைப்பை நிறுவியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 130 பக்கங்கள் 3