ஆளுமை:பாறூக், ஏ. எம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:13, 2 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பாறூக், ஏ. எம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாறூக், ஏ. எம்.
பிறப்பு 1948.02.25
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


பாறூக் (பி. 1948, பெப்ரவரி 25) ஓர் எழுத்தாளர். அம்பாறையை சேர்ந்தவர். புன்னகை வேந்தன், வஸீகரன் ஆகிய பெயர்களில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் இளம்பிறை, தினபதி, வெற்றிமணி, மித்திரன், தினகரன், நவமணி, வீரகேசரி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகின. ஆங்கில மொழியில் பிரசுரமான ஆக்கங்களை தமிழ்மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1670 பக்கங்கள் 78-79


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பாறூக்,_ஏ._எம்.&oldid=146530" இருந்து மீள்விக்கப்பட்டது