ஆளுமை:பாத்திமா சுபியானி

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:26, 1 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பாத்திமா சு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாத்திமா சுபியானி
பிறப்பு 1979.10.26
ஊர் புத்தளம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


பாத்திமா சுபியானி (பி. 1979, அக்டோபர் 26) ஓர் எழுத்தாளர். புத்தளத்தை சேர்ந்த இவர் சமயல் குறிப்பு, கல்வி, சமயம், நகைச்சுவை, மருத்துவம் சார்ந்த ஆக்கங்களை எழுதியுள்ளார். அத்துடன் ஓவியத்துறையிலும் ஈடுபாடுடையவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 74-76


வெளி இணைப்புக்கள்