ஆளுமை:பரசுராமன், மாணிக்கப்பிள்ளை.
நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:18, 18 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பரசுராமன், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | பரசுராமன், மா. |
தந்தை | மாணிக்கப்பிள்ளை |
தாய் | தங்கம்மா |
பிறப்பு | 1929.04.01 |
ஊர் | காரைதீவு |
வகை | வைத்தியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மா. பரசுராமன் கிழக்கு மாகாணத்தின் காரைதீவு எனும் இடத்தில் மாணிக்கப்பிள்ளை, தங்கம்மா தம்பதியரின் மகனாக 1929 ஏப்ரல் 01ம் திகதி பிறந்தார்.
இவர் இராம கிருஷ்ண சைவத் தமிழ் பாடசாலையிலும், கல்முனை சென்மேரிஸ் பாடசாலையிலும் கற்று இலங்கை சுதேச வைத்தியக் கல்லூரியில் டி. ஐ. எம். அண்ட் எஸ் பட்டம் பெற்று 1954ம் ஆண்டிலிருந்து வைத்தியத் துறையில் ஈடுபட்டவர்.
வளங்கள்
- நூலக எண்: 3771 பக்கங்கள் 116