ஆளுமை:பகுர்தீன் பாவா, எம். எம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:24, 1 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பகுர்தீன் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பகுர்தீன் பாவா, எம். எம்.
பிறப்பு 1936
ஊர் மன்னார்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பகுர்தீன் பாவா (பி. 1936) ஓர் கலைஞராவார். மன்னாரை சேர்ந்த இவர் இஸ்லாமியப் பாடல்கள், நற்கீர்த்தனைகள், ஆனந்தக்களிப்புக்கள், பாத்திமா நாயகியின் வரலாறு, நூறு மசாலா போன்ற பல பாடல்களைப் பாடிப் புகழ்பெற்றவர். நூறுல் கஸீதா எனும் விருது பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 73


வெளி இணைப்புக்கள்