ஆளுமை:நெயினார், ஏ.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:44, 3 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நெயினார்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நெயினார்
பிறப்பு
ஊர் இராமநாதபுரம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நெயினார், ஏ. தமிழ்நாடு இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கலைஞர். கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் தொழிலை ஆரம்பித்த இவர் படிப்படியாக உயர்ந்து பல நாடகங்களை எழுதி பல நாடகங்களில் நடித்துள்ளார். 1970இல் வெளிவந்த மஞ்சள் குங்குமம் திரைப்படத்தில் நகைசுவை பாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 10571 பக்கங்கள் 69-72
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நெயினார்,_ஏ.&oldid=176150" இருந்து மீள்விக்கப்பட்டது