ஆளுமை:நாகலிங்கம், வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:23, 21 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நாகலிங்கம்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகலிங்கம்
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு 1902.05.10
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகலிங்கம், வேலுப்பிள்ளை (1902.05.10 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. 1920ஆம் ஆண்டுகளில் இருந்து கலைப்பணி ஆற்றி வரும் இவர் நாட்டுக்கூத்து நாடகங்களில் பெண் பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். வட்டுக்கோட்டை சிந்துபுரத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்திற்கு அண்ணாவியாராக இவர் செயற்பட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 189