ஆளுமை:நாகபூஷணி, கணேசலிங்கம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:54, 12 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நாகபூஷணி| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகபூஷணி
பிறப்பு 1954.02.26
ஊர் கொழும்பு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகபூஷணி கணேசலிங்கம் (1954.02.06 - ) கொழும்பைச் சேர்ந்த கல்வியியலாளர்; சைவப் புலவர். இவர் சமய, தமிழ் நூல்களை கற்பித்து வந்ததோடு பல சமயத்தொண்டுகளையும் ஆற்றி வந்துள்ளார். திருமுறை நெறிச் செல்வர் என்ற பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 17049 பக்கங்கள் 46