ஆளுமை:நவசோதி, கணபதிப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:31, 31 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நவசோதி, கணப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | நவசோதி, கணபதிப்பிள்ளை |
பிறப்பு | 1941.04.02 |
இறப்பு | 1990.01.04 |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நவசோதி (1941, ஏப்ரல் 02 - 1990, ஜனவரி 04) ஓர் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமாவார். சிறுகதை, நாவல், ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். வெண்ணிலா எனும் சஞ்சிகையை நடாத்தியதுடன், தமிழோசை இதழின் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 317 பக்கங்கள் 79-81