ஆளுமை:நடராஜா, செ.
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:52, 8 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நடராஜா| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | நடராஜா |
பிறப்பு | |
இறப்பு | 2006.06.17 |
ஊர் | |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நடராஜா, செ. ( - 2006.06.17) ஓர் கல்வியியலாளர். 41 ஆண்டுகளுக்கு மேலாக கண்டி அசோகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் இலக்கிய நூல் வெளியீடுகள், சமயக்கூட்டங்கள், தமிழ்த்தின விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், தமிழ் விழாக்கள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தலமை தாங்கியுள்ளார். மேலும் இவர் சிறந்த பேச்சாளராகவும் விமர்சகராகவும் விளங்கினார்.
வளங்கள்
- நூலக எண்: 402 பக்கங்கள் 26