ஆளுமை:தேவமனோகரன், சுவாமிநாதப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:43, 7 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தேவமனோகரன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தேவமனோகரன்
தந்தை சுவாமிநாதப்பிள்ளை
தாய் இராசமணி
பிறப்பு 1959.02.09
ஊர் இணுவில்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தேவமனோகரன், சுவாமிநாதப்பிள்ளை (1952.02.09 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை சுவாமிநாதப்பிளை; தாய் இராசமணி. பட்டப்பின் கல்வி டிப்ளோமாவும் 2004இல் சைவப் புலவர் பட்டமும் பெற்றுள்ள இவர் ஆசிரியராகவும், ஆசிரிய ஆலோசகராகவும் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளதோடு பட்டப்பின் கல்விமாணி, பட்டப்பின் கல்வி டிப்ளோமா விரிவுரையாளராகவும் அறநெறிப் பாடசாலை மேற்பார்வையாளராகவும் பல பணிகளை செய்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 69-70