ஆளுமை:தேவகுமார், சாமுவேல்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:44, 20 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தேவகுமார்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தேவகுமார்
தந்தை சாமுவேல்
பிறப்பு 1956.12.12
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தேவகுமார், சாமுவேல் (1956.12.12 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சாமுவேல். பெஞ்சமின், மெற்றாஸ்மயில் ஆகியோரிடம் கலைநுட்பங்களைப் பயின்ற இவர் 30 வருடங்களுக்கு மேலாக ஒப்பனை, நாடகம் பயிற்றுவித்தல், மேடை அலங்காரம் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவரது கலைத்திறமைக்காக 1997ஆம் ஆண்டில் ஜனாதிபதியால் ஒப்பனை விருதுக் கேடயம் வழங்கப்பட்டதோடு 2007ஆம் ஆண்டில் இணுவில் மத்திய கல்லூரியினால் கலைஞர் கௌரவிப்பு சான்றிதழும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 183-184