ஆளுமை:தெய்வம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:31, 18 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தெய்வம்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | தெய்வம் |
பிறப்பு | |
ஊர் | வண்ணார்பண்ணை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தெய்வம் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த எழுத்தாளர். சாட்டை எனும் சிற்றிதழை 1983இல் எழுதத் தொடங்கியதன் மூலம் எழுத்துப் பணியை ஆரம்பித்த இவர் 10க்கும் அதிகமான நூல்களை வெளியிட்டுள்ளார். 2007இல் கலைஞர் காவலர் எனும் பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15514 பக்கங்கள் 365