ஆளுமை:திருஞானசம்பந்தப்பிள்ளை, வேற்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:25, 17 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | திருஞானசம்பந்தப்பிள்ளை |
தந்தை | வேற்பிள்ளை |
பிறப்பு | 1985.12. |
இறப்பு | 1955 |
ஊர் | மட்டுவில் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
திருஞானசம்பந்தப்பிள்ளை, வேற்பிள்ளை (1985.12 - 1955) யாழ்ப்பாணம், மட்டுவிலைச் சேர்ந்த எழுத்தாளர்.இவரது தந்தை வேற்பிள்ளை. 1912இலிருந்து தாம் ஓய்வு பெற்ம் வரை 35 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராக கடமையாற்றி வந்த இவர் இந்து சாதனம் பத்திரிகையின் உதவி பத்திரிகாசிரியராகவும் 32 ஆண்டுகளுக்கு மேலாக கடமையாற்றியுள்ளார்.
இவரது தொடர்கதைகள் கோபாலநேசரத்தினம், காசிநாதன் நேசமலர், துரைரத்தினம், நேசமணராகிய மூன்று நாவல்களாக வெளிவந்துள்ளன. மேலும் இவர் மாங்கதன், சகுந்தலை, மார்க்கண்டேயர், ஆரணிய காண்டம், அயோத்திய காண்டம் உட்பட மேலும் பல நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 15514 பக்கங்கள் 25-27