ஆளுமை:தவராஜா, வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:06, 1 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தவராஜா, வேல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தவராஜா, வேலுப்பிள்ளை
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை சட்டத்தரணி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலுப்பிள்ளை தவராஜா அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சட்டத்தரணி. இவர் சட்டம் பயிலும் போது பல விவாத அரங்குகளிலும், பேச்சுப் போட்டிகளிலும் கலந்து கொள்வதுடன் சிறந்த விளையாட்டு வீரனாகவும் திகழ்ந்தார்.

புங்குடுதீவுக் கிராமத்தின் மீது அபிமானம் கொண்ட இவர் போர்க்காலத்தின் போது அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்ட இளைஞர்களுக்காக் போராடி அவர்களை தன் வாதத் திறமையால் மீட்டவராவார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 220