ஆளுமை:தளையசிங்கம், மு.
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:21, 17 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | தளையசிங்கம் |
பிறப்பு | 1935 |
இறப்பு | 1973.04.02 |
ஊர் | புங்குடுதீவு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தளையசிங்கம், மு. (1935 - 1973.04.02) யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த எழுத்தாளர். மார்க்சிய ஈடுபாடுள்ளவராக இருந்த தளையசிங்கம் பின்னர் சர்வோதய இயக்கத்து போராளியானார். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்த இவர் 1971ல் புங்குடுதீவு கண்ணகையம்மன் கோவிற் கிணற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் நன்னீர் பெறும் பொருட்டு இவர் நடத்திய போராட்டத்தின்போது காவற்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு பின்னர் நோய்வாயப்பட்டு 1973ம் ஆண்டு மறைந்தார்.
ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி, முற்போக்கு இலக்கியம், போர்ப்பறை, புதுயுகம் பிறக்கிறது, கலைஞனின் தாகம் என்பன இவர் எழுதிய நூல்களாகும்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 121 பக்கங்கள் 02-31
- நூலக எண்: 300 பக்கங்கள் 135-137
- நூலக எண்: 15514 பக்கங்கள் 208-228