ஆளுமை:தயானந்தா, இளையதம்பி

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:18, 10 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தயானந்தா, இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தயானந்தா, இளையதம்பி
தந்தை இளையதம்பி
தாய் இராஜேஸ்வரி
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இளையதம்பி தயானந்தா காரைநகர் வாரிவளவைச் சேர்ந்தவர். காரைநகரில் வைத்திய சேவையால் புகழ்பெற்ற வைத்தியரான இளையதம்பி-இராஜேஸ்வரி தம்பதியின் மூன்றாவது புதல்வர்.

இவர் இந்தியாவில் கல்விகற்று வந்தார். இவர் ஒரு கலைமாணிப்பட்டதாரி, பொருளியல், இதழியல் துறைகளில் டிப்ளோமா பெற்றுள்ளார். சிறந்த கவிஞரான இவர் கவியரங்குகளில் கவிஞனாக, நடுவராக பணிபுரியும் ஆற்றல் மிகுந்தவர்.

இவர் தமிழ் நேயர்களின் அபிமானத்திற்குரிய அறிவிப்பாளரும் அற்புதமான தொலைக் காட்சித் தொகுப்பாளருமாவார். உலகின் மூத்ததும் தாய் ஒலிபரப்பு நிலையமெனக் கருதப்படுவதுமான BBC இல் இணைந்துள்ள முதலாவது காரை மைந்தன் இவராவார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 351-352


வெளி இணைப்புக்கள்