ஆளுமை:தம்பிப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:54, 1 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | தம்பிப்பிள்ளை |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | வைத்தியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தம்பிப்பிள்ளை அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வைத்தியர். புலவர் ஈழத்துச் சிவானந்தன் அவர்களுடைய தந்தையாரிடம் மருத்துவத்தை முறைப்படி பயின்ற இவர் இலங்கை அரசின் சான்றிதழையும் பெற்று வைத்தியத்துறையில் ஈடுபட்டார்.
இவர் மருத்துவத்துறையில் மட்டுமல்லாது சோதிடம், ஆன்மீகம், மாந்திரீகம், விஞ்ஞானம், பொறியியல் என பலதுறைகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தார். அத்துடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரமுகராக திகழ்ந்து புங்குடுதீவு 6ஆம் வட்டார கிராம சபைப் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 224-225