ஆளுமை:தமயந்தி
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:18, 1 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | தமயந்தி |
பிறப்பு | 1962 |
ஊர் | வேலணை, கரம்பன் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தமயந்தி (1962 - ) வேலணை, கரம்பன் தெற்கை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவரது இயற்பெயர் விமலராஜன். 1980இல் ஈழ விடுதலைப் போரில் இணைந்து கொண்ட இவர் 1986இல் நோர்வே நாட்டிற்கு தஞ்சம் புகுந்தார். 1983இல் இவரது முதல் கவிதை பிரசுரமானது. மேலும் இவரது சாம்பல் பூத்த மேடு என்றொரு நூல் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4253 பக்கங்கள் 32
- நூலக எண்: 16140 பக்கங்கள் 11