ஆளுமை:டயனிசியஸ், அம்புறோஸ்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:18, 20 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=டயனிசியஸ்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் டயனிசியஸ்
தந்தை அம்புறோஸ்
பிறப்பு 1942.08.30
ஊர் பாஷையூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

டயனிசியஸ், அம்புறோஸ் (1942.08.30 - ) யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அம்புறோஸ். 1966ஆம் ஆண்டுகளிலிருந்து இவர் இசை, நாடகம் போன்ற துறைகளில் தடம் பதித்து வந்துள்ளார். மேலும் பாஷையூர் வளர்பிறை நாடகமன்றத்தில் நடிக்கத் தொடங்கி பல நாட்டுக்கூத்து, இசை நாடகங்களை நடித்துள்ளார். இவரது கலைச்சேவைக்காக கலைஞானவித்தகன், ஆட்டநாயகன், ஹஸ்யமன்னன் ஆகிய பட்டங்கள் இவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 175