ஆளுமை:ஞானப்பிரகாசம், அவுறன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:50, 20 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஞானப்பிரகா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஞானப்பிரகாசம்
தந்தை அவுறன்
பிறப்பு 1896.08.16
ஊர் குருநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஞானப்பிரகாசம், அவுறன் (1896.08.16 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அவுறன். தனது 15ஆவது வயதிலிருந்து நாட்டுக்கூத்து, நாடகம் போன்ற துறைகளில் ஈடுபட்டு வந்த இவர் 50இற்கும் மேற்ப்பட்ட நாட்டுக்கூத்துக்களையும், இசை நாடகங்களையும் மேடையேற்றியுள்ளார். ஞானசவுந்தரி, எஸ்தாக்கியார் போன்றன இவர் நடித்துள்ள நாடகங்களாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 174