ஆளுமை:ஜேக்கப், அன்டர்சன் அம்புறோஸ்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:44, 26 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஜேக்கப்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜேக்கப்
தந்தை அன்டர்சன் அம்புறோஸ்
பிறப்பு 1942.10.06
ஊர் பாஷையூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜேக்கப், அன்டர்சன் அம்புறோஸ் (1942.10.06 - ) யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அன்டர்சன் அம்புறோஸ். 1965இலிருந்து இசை நாடகம், நாட்டுக்கூத்துத் துறையில் இவர் தனது ஆளுமையை வெளிக்காட்டியுள்ளார். இசைத்தென்றல் எனும் விருதை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 217