ஆளுமை:ஜூனைத், என். பி.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:01, 30 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஜூனைத், என். ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜூனைத், என். பி.
பிறப்பு 1972.09.28
ஊர் வவுனியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஜூனைத் (பி. 1972, செப்டெம்பர் 28) ஓர் எழுத்தாளர். வவுனியாவை சேர்ந்த இவர் பறஹதெனிய தாருத் தெளஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடத்தில் அரபுக்கல்வி விரிவுரையாளர். சாளம்பைகுளம், என். பி, ஜூனைத், குறைஸா ஜூனைத் ஆகிய பெயர்களில் கட்டுரைகள், கவிதைகள் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, நவமணி, சுடர் ஒளி, நேசன், உண்மை உதயம், ஒற்றுமை ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும், இடம்பெற்றுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 84-86


=

வெளி இணைப்புக்கள்=

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஜூனைத்,_என்._பி.&oldid=145791" இருந்து மீள்விக்கப்பட்டது