ஆளுமை:ஜாகத் அலிகான், ச.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:46, 24 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஜாகத் அலிகா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜாகத் அலிகான்
பிறப்பு
ஊர் மன்னார்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜாகத் அலிகான், ச. மன்னார், முருங்கனைச் சேர்ந்த கலைஞர். முருங்கன் முத்தமிழ் கலாமன்ற ஆரம்பகால உறுப்பினராக இருந்த இவர் பல நாடகங்களில் நடித்துள்ளார். பாட்டாளிக் கந்தன், திருந்திய உள்ளம் ஆகியன இவர் நடித்த நாடகங்களாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 16379 பக்கங்கள் 56
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஜாகத்_அலிகான்,_ச.&oldid=175363" இருந்து மீள்விக்கப்பட்டது