ஆளுமை:சோபாசக்தி, பிரான்ஸிஸ் யேசுதாசன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:00, 19 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சோபாசக்தி| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சோபாசக்தி
பிறப்பு
ஊர் அல்லைப்பிட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அந்தோனிதாசன் யேசுதாசன் என்ற இயற்பெயரைக் கொண்ட சோபாசக்தி யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது பிரான்சில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். சிறுகதை, நாவல், விமர்சனம், திரைப்படம், பதிப்பு ஆகியன இவரது முதன்மையான செயற்பாட்டு வெளிகளாக உள்ளன. இவர் நடித்து வெளிவந்த தீபன் என்ற பிரெஞ்சு மொழித் திரைப்படம் 2015 கான் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான பாம்தோர் (தங்கப்பனை) விருது வென்றது.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 535

வெளி இணைப்புக்கள்