ஆளுமை:செல்வராசன், சூசைப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:04, 9 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செல்வராசன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வராசன்
தந்தை சூசைப்பிள்ளை
தாய் அன்னம்மா
பிறப்பு
ஊர் சில்லாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வராசன், சூசைப்பிள்ளை யாழ்ப்பாணம், சில்லாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சூசைப்பிள்ளை; தாய் அன்னம்மா. இவரது கவிதைகள் பேச்சோசைப் பண்புடையவையாகவும், எளிமைத் தன்மையுடையவைகாவும் சமூகப் பிரச்சினையை வெளிப்படுத்துபவையாகவும் விளங்கின. மேலும் பரிசு கெட்ட அம்மானை என்ற சிலேடைக் கவிதையையும் இவர் எழுதியுள்ளார்.

நாடகங்கள், திரைப்படங்கள் பலவற்றிலும் நடித்து நடிப்புத்துறையிலும் புகழ் பெற்று விளங்கிய இவர் தணியாத தாகம் எனும் நாடகத்தையும் எழுதியுள்ளார். மேலும் ஐந்திற்கும் அதிகமான திரைப்படங்களில் கதாநாயகனாகவும் இவர் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15515 பக்கங்கள் 64-65